"தும்பை விட்டு வாலை பிடித்த கதை..." - செல்லூர் ராஜூ ஆவேசம் | CM Stalin | Pm Modi
"தும்பை விட்டு வாலை பிடித்த கதை..." - செல்லூர் ராஜூ ஆவேசம் | CM Stalin | Pm Modi;
பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு விலக்கு குறித்து முதலமைச்சர் ஸடாலின் பேசியிருப்பது தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.