அடுத்த 4 நாட்களுக்கு கதிரவன் காட்டப்போகும் உக்கிர முகம் - வானிலை மையம் எச்சரிக்கை - மக்களே உஷார்

Update: 2024-04-29 02:14 GMT

"வெப்பநிலை இயல்பைவிட 3-5 டிகிரி அதிகமாக இருக்கும்"/தமிழகத்தில் 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவு/அடுத்த 4 தினங்களுக்கு வடதமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் வரை, இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்/அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்/மே 1-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்/லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

Tags:    

மேலும் செய்திகள்