#BREAKING || ஸ்டெர்லைட் வழக்கு.. பதிலடி கொடுத்த தமிழக அரசு

Update: 2024-02-21 11:36 GMT

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளையும் தொடர்கிறது. தமிழக அரசின் சார்பில் நாளையும் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்