பின்னி பிணைந்த பாம்புகள்.. ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்

Update: 2024-11-01 02:16 GMT

பின்னி பிணைந்த பாம்புகள்.. ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கள்ளிக்குடி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எண்ணெய் வைத்து குளிப்பதற்காக அருகில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்ற போது, அங்கே 7 அடி நீளம் கொண்ட இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து விளையாடி கொண்டிருந்தன. இதை ஆச்சரியத்துடன் கண்ட பொது மக்கள், அந்த வீடியோ காட்சியை வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்