மின்சார ரயிலில் குபு குபுவென கிளம்பிய புகை.. - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-10-01 12:28 GMT
  • சென்னையில் மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு
  • தாம்பரத்தில் இருந்து கடற்கரை சென்ற ரயிலில் புகை வந்தது
  • கிண்டி அருகே வந்தபோது ரயிலில் புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி
  • பயணிகள் அங்கும் இங்கும் ஓடியதால் கிண்டி ரயில் நிலையத்தில் பதற்றம்
  • 15 நிமிடத்துக்கு பிறகு, கடற்கரை நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது
  • காலையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் பிற்பகல் 3 மணிக்கு துவங்கியது
  • மின்சார ரயில் சேவை துவங்கிய சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி



Tags:    

மேலும் செய்திகள்