"தமிழக அரசு மேற்கொள்வது சிறந்தது, மத்திய அரசு எடுத்தால்.." - கார்த்தி சிதம்பரம் பரபர பேச்சு
கீழடி அகழ்வாய்வு பணியினை தமிழக அரசு மேற்கொள்வதே சிறந்தது என, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.