6-ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்... ஆசிரியருக்கு... - அதிரடி தீர்ப்பு சொன்ன கோர்ட்

Update: 2023-10-14 07:15 GMT

அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் வைத்து பாலியல் சீண்டல் ஈடுபட்ட கணித ஆசிரியருக்கு, ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

துவார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் 58 வயதான கணித ஆசிரியர் சீனியப்பா,

கடந்த 2022 ஆண்டு, அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமையை பள்ளியில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டணையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

Tags:    

மேலும் செய்திகள்