"மாஸ் தேவை இல்லை..இது தான் தேவை" - செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு

Update: 2024-09-20 07:37 GMT

ஒரு நிர்வாகத்தை நடத்த மாஸ் தேவை இல்லை என்றும், நிர்வாகத் திறமை இருந்தால் போதும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்