"சவுக்கு சங்கர மட்டும்...சீமான காப்பாத்த பாக்குறீங்களா..." விஜயலட்சுமி கிளப்பும் புது பூகம்பம்

Update: 2024-05-17 16:07 GMT

சவுக்கு சங்கர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுத்த திமுக அரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நான் கொடுத்த வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இனிமேல் தமிழகத்துக்கு வந்து போராடாமல் கர்நாடக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்