சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு... நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-02-06 13:10 GMT

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமின் மனு மீதான விசாரணையை, நாளை ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ரகு கணேஷ் ஜாமின் கேட்ட நிலையில், நாளை விசாரிக்கப்பட உள்ளது. மேலும் ரகு கணேஷின் உடல்நலன் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும், சிபிஐக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்