பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த பயணி.. பலத்த சத்தத்துடன் மேலிருந்து விழுந்த பொருள்.. அதிர்ந்த மக்கள்

Update: 2024-06-11 06:50 GMT

பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த பயணி.. பலத்த சத்தத்துடன் மேலிருந்து விழுந்த பொருள்.. அதிர்ந்த மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகை பயணி மீது விழுந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தனியார் விளம்பர நிறுவனம் மூலம் நகை கடை, வணிக நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அப்படி வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று, கீழே அமர்ந்திருந்த பயணியின் மீது விழுந்துள்ளது. இதில் லேசான காயங்களுடன் அந்த பயணி உயிர் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்