கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு... தமிழகத்தில் புதிய துவக்கம்

Update: 2024-05-10 05:42 GMT

சேலம் விமான நிலையித்தில் இருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இண்டிகோ, ஆலியான்ஸ் விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படுவதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, மும்பை, பெங்களூர், ஆகிய பகுதிகளுக்கு விமான சேவையை துவங்க மத்திய அரசு, ஏர் ஷபா விமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் விமான சேவை தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்