புதுச்சேரியில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.