அக்னி தீர்த்த கடற்கரையில் குவியும் பக்தர்கள் - அதனால் வந்த விளைவு

Update: 2024-04-24 11:43 GMT

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடுவதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் போடும் குப்பைகள் ஆக்காங்கே மலை போல் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்