தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.. - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

Update: 2024-09-03 12:18 GMT

கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு தமிழகத்திற்கு இழைப்பட்ட அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். எனவே, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும் என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்திடமிருந்து பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்