#BREAKING || "புறவாசல் வழியே பணி...வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம்? " - புதுவை அரசுக்கு எதிராக சீறிய ஐகோர்ட்

Update: 2024-09-14 08:15 GMT

"வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்?"

புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 52 துறைகளில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக கூறி புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சட்டவிரோத நியமனங்களை நியாயப்படுத்த புதுச்சேரி அரசு ஏன் போராடுகிறது? - உயர்நீதிமன்றம் கேள்வி

முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளின்படி தேர்வு நடத்தி, இடஒதுக்கீட்டை பின்பற்றி பணி நியமனங்கள் வழங்க அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்