கழிவறையால் பறிபோன உயிர்கள்..."இது தான் உண்மை காரணம்..." - வெளியான பரபரப்பு தகவல்
விஷவாயு கசிந்து, 3 பேர் பலியானதற்கு, கனகனேரி பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமே காரணம் என, சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.