"தமிழகத்தில் பிரதமர் குடித்தனம் இருந்தாலும்..." - அமைச்சர் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் பிரதமர் மோடி குடித்தனம் நடத்தினாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். ஆலந்தூரில் அவரளித்த பேட்டியைக் காண்போம்...