PM மோடி, CM ஸ்டாலினுக்கு... கடிதத்தை காட்டி புகழேந்தி திடீர் கோரிக்கை

Update: 2024-09-17 15:09 GMT

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டுமென முதல்வர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்