திடீரென 60 அடி ஆழத்தில் இருந்து அழுகுரல்.. கதறும் இளைஞர்.. தவிக்கும் ஊர் மக்கள்..

Update: 2024-07-15 02:22 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். அனுக்கூர் குடிகாடு கிராமத்தில் ஜெயராமன் என்பவர் 60 அடி ஆழமுள்ள தவறி விழுந்து தத்தளிப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடி வந்த ஜெயராமனை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்