"வருமான வரித்துறை நோட்டீஸ்"-"காங்கிரஸ் கட்சியை முடக்க முயற்சி" -ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Update: 2024-03-29 13:16 GMT

காங்கிரஸ் கட்சியை முடக்குவதற்காகவே, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று, தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்