செப்.20 முதல் செப்.23 வரை இந்த வெப்சைட் செயல்படாது

Update: 2024-09-20 08:33 GMT

இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது என மதுரை மண்டல அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அனைத்து விதமான சேவைகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்