#BREAKING || காலமானார் பத்மஸ்ரீ விருது பெற்ற புரட்சி பெண்மணி | Pappammal | Kovai | Thanthi TV

Update: 2024-09-27 16:42 GMT

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள்(109) உடல்நலக் குறைவால் காலமானார்

கோவையை சேர்ந்த பாப்பம்மாளுக்கு, கடந்த 2021ம் ஆண்டு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது

கடந்த 2021ல் கோவை வந்திருந்த பிரதமர் மோடி, பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது

பத்மஸ்ரீ பாப்பம்மாள் காலமானார்

Tags:    

மேலும் செய்திகள்