`தலையா கடலலையா?' அலைமோதும் முருக பக்தர்கள் கூட்டம்... குலுங்கியது பழனி மலை...
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் அழகேஷ் குமாரிடம் கேட்கலாம்...