பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்த நாள் - ஊழியர்கள் மலர்தூவி மரியாதை

Update: 2024-09-24 10:52 GMT

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தந்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படம் மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது... தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன...

Tags:    

மேலும் செய்திகள்