நடுக்கடலில் கோர விபத்து.. மாயமான 13 இந்தியர்கள்.. வெளியான பகீர் தகவல் | Oman | Thanthitv

Update: 2024-07-17 06:41 GMT

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மற்ற 3 பணியாளர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்... கிழக்கு ஆப்பிரிக்க நாடான

கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் துறைமுக நகரமான டுக்ம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது...மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்