5 வருடங்களுக்கு பிறகு கிரீன் சிக்னல் - காட்டிய வட கொரியா

Update: 2024-08-16 03:37 GMT

வடகொரியா 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது... கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக வடகொரியா தனது எல்லைகளை மூடியது... இந்நிலையில் வடகொரியாவில் மலைகள் நிறைந்த வடக்கு நகரமான சாம்ஜியோனில் விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது... மேலும் வடகொரியாவின் மற்ற பகுதிகளுக்கு வரும் டிசம்பரில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்