#JUSTIN | மத்திய அமைச்சரிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர் Nirmala Sitharaman | GST

Update: 2024-09-12 18:32 GMT
  • கோவையில் நடந்த தொழில்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு என பேசிய விவகாரம்
  • மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன்
  • அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய அமைச்சரை சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக சீனிவாசன் வருத்தம்
  • தனது கோரிக்கை நியாயமானது, ஆனால் அதை எடுத்துக் கூறிய விதம் அவ்வாறு அமைந்து விட்டது - ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன்
  • தனது கோரிக்கை சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தால் ஹோட்டல் உரிமையாளர்கள், அது சார்ந்த தொழில் செய்பவர்கள் பலனடைவார்கள்- சீனிவாசன்
Tags:    

மேலும் செய்திகள்