மீன்பிடிக்க சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்.. தேடும் பணியில் தீவிரம் காட்டும் மீட்பு படையினர்

Update: 2024-07-20 14:12 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வெள்ளேரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி தொடர்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்