"வயநாடு போல் நீலகிரி.." - பல்ஸை பிடித்த நீலகிரி கலெக்டர் | Wayanad Landslide | Nilgiris | Collector

Update: 2024-10-15 02:57 GMT
  • நீலகிரியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து அறிந்து கொள்ள, உதகையிலிருந்து சிறப்பு குழு வயநாட்டிற்கு செல்ல இருப்பதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்