கோட்டையில் பறக்கும் நெல்லையப்பர் கொடி.. நெல்லை அதிர ஒலித்த வேத மந்திரம் | Nellaiappar Temple

Update: 2024-09-02 10:01 GMT

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி பட்டம், கோவில் உட்பிரகாரத்தில் வீதி உலாவாக எடுத்து வரப்பட்டது.

கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க விழாக் கொடி ஏற்றப்பட்டது.

இதை தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்டவை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்