ஏற்றப்பட்ட தேசிய கொடி...3 முறை பிளிறிய கோயில் யானை - மெய்சிலிர்க்கும் காட்சிகள்

Update: 2024-08-15 10:12 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள,நெல்லையப்பர் கோயிலில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. கோவில் யானை காந்திமதி மூன்று முறை பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செய்தது. இந்த நிகழ்வில் பொது மக்கள், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்