எனக்கு எப்படியாவது பண்ணி தந்துருங்க' நெல்லையில் பரபரப்பை கிளப்பிய வீடியோ வசமாக சிக்கிய அதிமுக கவுன்சிலர், திமுக கவுன்சிலர் கணவர்

Update: 2024-10-19 04:26 GMT

எனக்கு எப்படியாவது பண்ணி தந்துருங்க'

நெல்லையில் பரபரப்பை கிளப்பிய வீடியோ

வசமாக சிக்கிய அதிமுக கவுன்சிலர், திமுக கவுன்சிலர் கணவர்


அதிமுக பேரூராட்சி மன்ற தலைவியை நீக்க, திமுக கவுன்சிலரின் கணவரிடம் அதிமுக கவுன்சிலர் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவி ஜான்சி ராணி மீது திமுகவினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதற்கு ஆதரவு கேட்டு திமுக கவுன்சிலர் கமலாவின் கணவர் சுயம்புராஜன் அதிமுக கவுன்சிலர் பிரதீஸ்குமாரிடம் லஞ்சம் கொடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்