பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர்
சந்திர மோகன் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆம் தேதி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.