வெள்ளி தேரில் ஆடி வந்த முருகன்..! பக்தி பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள் | Kanchipuram Murugan

Update: 2024-01-16 02:40 GMT

தைப்பொங்கல் திருநாளையொட்டி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளி தேர் வீதி உலா உற்சவம் நடைபெற்றது. முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் முருகப்பெருமானை எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா சென்றார். அப்போது, திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்