இரு யானைகளின் `நட்பு' குறித்த வீடியோ - X தளத்தில் பதிவிட்ட வனத்துறை செயலாளர்

Update: 2024-04-26 07:08 GMT

முதுமலை யானைகள் காப்பகத்தில் சிறந்த நண்பர்களாக உள்ள இரு யானைகளின் நட்பை பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 55 ஆண்டுகளாக பாமா, காமாட்சி ஆகிய இரு யானைகள் சிறந்த நண்பர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை உணவு உண்பது, குளிப்பது, ஒன்றாக வனப்பகுதிக்கு செல்வது உள்ளிட்டவை இந்த யானைகளின் சிறப்பு என பகிர்ந்துள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்