#BREAKING || ஏசியால் தாய்.மகள் துடிதுடித்து பலி - சென்னையில் உச்சகட்ட பயங்கரம்
#BREAKING || ஏசியால் தாய்.மகள் துடிதுடித்து பலி - சென்னையில் உச்சகட்ட பயங்கரம்
சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாய், மகள் உயிரிழப்பு
அம்பத்தூர் அருகே ஏகாம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்த அகிலா, அவரது மகள் நஸ்ரிபேகம் இருவரும் பலி
ஏசியில் இருந்து வெளியேறிய கரும்புகையால் தாய், மகள் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்
பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன