தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு முதல்முறையாக.. மோடி எடுத்த முடிவு

Update: 2024-07-18 04:39 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணி அளவில் பாஜக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுடன் அவர் கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கட்சித் தொண்டர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்