நீர்வளத்துறையில் முதல்வரின் அடுத்த அதிரடி பிளான்... தமிழகத்திற்கு மெகா அப்டேட் | DMK
- நீர்வளத் துறை சார்பில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 8 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணை மறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டடங்கள் உள்பட 19 முடிவுற்ற திட்டப் பணிகளைத் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.