ரஜினிகாந்துடன் சந்திப்பு - பொன்.ராதாகிருஷ்ணன் போட்ட பதிவு

Update: 2023-10-14 17:01 GMT

கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக தான் ரஜினிகாந்தை சந்தித்ததாக தனது எக்ஸ் தளத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்