மெரினா பீச்சில் போர்வையை விரித்து.. அதே கள்ளக்காதல் ஜோடி செஞ்ச காரியம் - பழைய மிட்நைட் வீடியோ வைரல்

Update: 2024-10-22 03:04 GMT

மெரினா பீச்சில் போர்வையை விரித்து.. அதே கள்ளக்காதல் ஜோடி செஞ்ச காரியம் - பழைய மிட்நைட் வீடியோ வைரல்

போலீசாரிடம் சிக்கிய சந்திரமோகன், கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே போல, ஜோடியாக மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்தியபடி போலீசாரிடம் தகராறு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கடற்கரையில் இருந்து புறப்படுமாறு போலீசார் கூறியபோது, போலீசாரை கிண்டல் செய்து ஒருமையில் பேசியதோடு, பட்டாயா, பேங்காக் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் பீச்சில் அமர்ந்து இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்