மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கங்காபூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.