அதி நவீன வசதியுடன் தனியாருக்கு டஃப் கொடுத்த கவர்மெண்ட் ஹாஸ்பிடல்

Update: 2024-06-05 10:46 GMT

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன் தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் உள்ளது. கண்ணைக் கவரும் வண்ணங்கள், விளையாட்டு அம்சங்கள் இயற்கை எழிலூட்டும் மரங்கள் என அந்த மருத்துவமனை வளாகம் ஆச்சரியப்படுத்துகிறது. பூங்கா அமைக்கப்பட்டு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடும் இடமாகத் திகழும் இந்த மருத்துவமனை, மற்ற குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்