"காமராஜர் பெரும்புகழ் கொண்டவர்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம்

Update: 2024-07-15 10:51 GMT

காமராஜர் பெரும்புகழ் கொண்டவர்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம்

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செய்தார். டெல்லி காமராஜர் சாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், டெல்லி தமிழ் சங்கத்தினர், டெல்லி பாஜகவினர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன், காமராஜர் பெரும்புகழ் கொண்டவர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்