கீழடி அகழ்வாய்வு பணிகள்...கிடைத்த வினோத பொருட்கள்

Update: 2024-07-04 05:09 GMT

கீழடி பத்தாம் கட்ட அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய உடைந்த செம்பு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில், இதில் தற்போது வரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் குழியில் 111 சென்டிமீட்டர் ஆழத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய உடைந்த செம்புப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்