ஓடும் போதே டயர் கழன்று தாறுமாறாக சென்ற அரசு பேருந்து - அலறிய பயணிகள்.. கத்திய மக்கள்

Update: 2024-06-29 11:05 GMT

ஓடும் போதே டயர் கழன்று தாறுமாறாக சென்ற அரசு பேருந்து - அலறிய பயணிகள்.. கத்திய மக்கள்

பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்தின் பின் சக்கரம் கழன்றதால் அதிர்ச்சி

தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்திய ஓட்டுநர்

பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் நட்டு போல்ட்டுகள் திடீரென கழன்றதால் விபத்து

அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்