#BREAKING || கண்டதேவி தேர் வெள்ளோட்டம் - வெளியான அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி தேர் வெள்ளோட்டம், ஜனவரி 21ந் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடத்த முடிவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியை அடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு
பிரசித்தி பெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது
தேர் வெள்ளோட்டத்தை விரைவில் நடத்த உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு
பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? என நீதிபதி புகழேந்தி கேள்வி