கண்முன்னே குலைநடுங்கிய பெற்றோர்... கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்த உயிர் - மூச்சை நிறுத்திய சில்வண்டுகள்
காஞ்சிபுரம் அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் பெற்றோர் கண்முன்னே வீடு புகுந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...