#BREAKING || கொட்டி தீர்த்த கனமழை.. காரை பின்னோக்கி இழுத்த காற்று -வானத்தில் பறந்த டோல்கேட் மேற்கூரை

Update: 2024-06-01 12:08 GMT

கள்ளக்குறிச்சியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், மாடூர் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்