கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த கந்தன் என்பவரின் கடைசி நிமிட பரபரப்பு வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கந்தன் என்பவர் கள்ளச்சாராயமான விசச்சாராயத்தை அறிந்து விட்டு வீட்டிற்கு சென்றதும் அவருக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்படு வதாக தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது, மேலும் விசை சாராயம் அருந்தி தான் உயிரிழந்ததற்கு கந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி ஆதாரமாக திகழ்ந்து வருகிறது, தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் நிலையில் கந்தன் பேசும் வீடியோ வெளியானதால் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,கந்தனுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும் இவரின் உழைப்பில் தான் குடும்பம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.